Friday, December 10, 2010

தொடக்க புள்ளியாய்

ஆடைகளைந்து அம்மனம்மாக்கினாய்
வீரத்தை ஆடைகொண்ட எங்களை !!

மானபங்கப்படுத்த முயற்சி செய்தாய்
இனமானம் பெரிதுப்பெற்ற எங்களை !!

பேறு பெற செய்தீர்கள் ஒரே
புதைகுழியில் உறக்கம் கொடுத்து !!

உடம்பில் பொழிந்தது பூக்களாய் இன
சல்லடையால் பிரிக்கப்பட்ட உங்கள் குண்டுகள் !!!

பாராட்ட தவறியதுயில்லை , நன்றி !!!
எங்கள் இனங்களை ஓர் புள்ளியாய்
ஒரே புதைகுழியில் இணைத்ததற்கு !!!

நாங்கள் நன்றி கேட்டு பெற
இன்னொரு புள்ளியாய் தொடருவோம் !!

24 comments:

Kousalya said...

யாரை...எங்கே...என்ற கேள்வி எழவில்லை...மனம் உணரும் உண்மையை....!!?

வலியால் வரையப்பட்ட கவிதை....!

ஹேமா said...

இது முற்றுப்புள்ளியல்ல.உணரும் காலம் வெகுதூரத்திலில்லை !

Thanglish Payan said...

Welcome kousalya ,
Thanks for your comments ..absoultely its pain till the life ends.

@hema
Thanks for your comments and
dot is a not end of anything if you put another dot nearby.

ஆமினா said...

உணர்வு பூர்வமான கவிதை !!!!

வாழ்த்துக்கள்

மாணவன் said...

//
பாராட்ட தவறியதுயில்லை , நன்றி !!!
எங்கள் இனங்களை ஓர் புள்ளியாய்
ஒரே புதைகுழியில் இணைத்ததற்கு !!!

நாங்கள் நன்றி கேட்டு பெற
இன்னொரு புள்ளியாய் தொடருவோம் !! //

உணர்வுகளை வலிகளுடன் சொல்லும் வரிகள்

தொடருங்கள்.....

Thanglish Payan said...

@ ஆமினா
Welcome and Thanks for your comments.

@ மாணவன்
Thanks ..its a pain of human.

Padhu said...
This comment has been removed by the author.
polurdhayanithi said...

//நாங்கள் நன்றி கேட்டு பெற
இன்னொரு புள்ளியாய் தொடருவோம் !! //அது சரி இந்த மானங்கெட்ட பயலுகளுக்கு தெரியாதா வீரம் என்றும் மரித்து போவதில்ல என்று

Thanglish Payan said...

Manam ketta payalkal..thiruthavum...

Manam irunthal than kettu povatharkku..illai avarkalidam...

Manam enna enpathi katru kolvarakal nammidam..

நிலாமதி said...

நாங்கள் நன்றி கேட்டு பெற
இன்னொரு புள்ளியாய் தொடருவோம் !

Thanglish Payan said...

@ Nilamathi.

Thanks for comments and Surely we will..

சிவகுமாரன் said...

நாங்கள் நன்றி கேட்டு பெற
இன்னொரு புள்ளியாய் தொடருவோம் !!
நிச்சயம். வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஓர் நிகழ்வு நிச்சயம் வரும்

Thanglish Payan said...

@ Sivakumaran

Thanks for your comments. Sure it will happen.

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உணர்ச்சி கொப்பளிக்கும் கவிதை......

பகிர்வுக்கு நன்றி..

Thanglish Payan said...

@ Siva

Wish you the same and Thanks for comments

@ Ananthi

I have expected your comment , and Thanks for comments.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//@ Ananthi

I have expected your comment , and Thanks for comments.///

Thankssss :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஏன் இன்னும் எதுவும் எழுதலை, நீங்க?

Thanglish Payan said...

Have some poet in pending and yet to be post. Bowed down with project deadline :(
what to do?

Thanks for concern. Moreover i am getting lot of mails from your blog. i have forwarded the mail to you. please have a look. don't take serious note, i just want to know how it happen thats all.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Maybe you clicked the Subscribe email / Follow-up comments in my blog..

Please click ..Unsubscribe.. in the mail you got..

Then you wont get it anymore.. :)
thanks

Thanglish Payan said...

Did Unsubscribe. I made a mistake and thanks for correcting me :)

அன்னு said...

கவிதை ஆரம்பிக்கும் இடத்திலேயே காயத்தின் வடு தெரிகிறது. ஆள்பவர் காதுகளில் விழும் ஓசை நெஞ்சு வரை எப்பொழுது சென்று சேரும் என்றுதான் புரியவைல்லை. !!

Thanglish Payan said...

Welcome annu,
Thanks for your comments..
nam than pyiriya vakka vendum..

Right Angle said...

நண்பா.. தமிழர்கள் ஒரே இனம் கிடையாது.. யுத்த களத்தில் இரு படைகள் சண்டையிடுவது புதிதல்ல.. போர் முனையில் குண்டடி படுவது கொடூரமல்ல.. இதெல்லாம், நேருக்கு நேர் நின்று மொதும் ஒரு எதிரியிடம் இருந்து கிடைக்கும் வெகுமதிகள்.. இரு சாராருக்கும்..

ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிட்டீர்களே.. இந்த இரு மக்களையும் தந்திரமாக இப்படி சண்டையிட வைக்கும் குள்ள நரிகள் இன்னும் அடையாளம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்.. அது ஒன்றும் கஷ்டமல்ல.. கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்.. அண்ணன் தம்பியாய் இருந்த சிங்களவரையும் தமிழரையும் அடித்துக் கொள்ள வைத்தது யார் என்று புரியும்.. எய்தவனிருக்க, போர்க்கள அம்பை குறை கூறி என்ன பயன்..

ஆகையால், இன வெறியை தூண்டும் சதிகாரர்களின் வலையில் வீழாது, சுய சிந்தனையை வைத்து உண்மையை உணர்.. தமிழர்கள் ஒரே இனம் கிடையாது.. அதே போல்தான் சிங்களவர்களும் ஒரே இனம் கிடையாது.. அப்புறம் எங்கிருந்து வந்தது இந்த இனவெறியும் சண்டையும்?